Here is The Best Collection of life quotes in Tamil Motivational Quotes That Will Inspire You to Succeed life motivational quotes in Tamil, life inspirational quotes in Tamil, life confidence quotes in Tamil, Tamil kavithaigal, valkai thathuvam in Tamil, Best Tamil kavithaigal, best life quotes in Tamil,
![]() |
Life Quotes in Tamil |
வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல தோல்வியும் நிரந்தரம் அல்ல போராட்டம் ஒன்றே நிரந்தரம்
இந்த வாழ்க்கையில் உங்களுக்கு தேவையானது அறியாமை மற்றும் நம்பிக்கை; அப்போது வெற்றி நிச்சயம்.
வாழ்க்கை ஒரு பெரிய சாகசம் அல்லது ஒன்றுமில்லை.
![]() |
Life Quotes in Tamil |
New life Quotes in Tamil
மகிழ்ச்சியாக இருப்பது ஒருபோதும் பாணியிலிருந்து வெளியேறாது.
சரியானதைச் செய்ய நேரம் எப்போதும் சரியானது.
வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்வதுதான் சிறந்தது.
முன்னறிவிப்பு இருந்தபோதிலும், வசந்த காலம் போல் வாழ்க.
வாழ்க்கையில் வெற்றிபெற, உங்களுக்கு மூன்று விஷயங்கள் தேவை: ஒரு விஷ்போன், ஒரு முதுகெலும்பு மற்றும் ஒரு வேடிக்கையான எலும்பு.
Positive life quotes in Tamil
![]() |
Life Quotes in Tamil |
வாழ்க்கை குறுகியது, ஆனால் அது பரந்தது. இதுவும் கடந்து போகும்.
உங்கள் சமகாலத்தவர்கள் அல்லது முன்னோடிகளை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று
கவலைப்படாதீர்கள். உங்களை விட சிறப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்.
சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்.
Meaningful life quotes in Tamil
![]() |
Life Quotes in Tamil |
பலர் அதையும் கேட்பதில்லை.
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்…
விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்…
இவை தான் மனிதனின் எண்ணங்கள்..!
தோல்வியிடம் வழி கேட்டு தான் வந்து சேர முடியும் வெற்றியின் வாசற்படிக்கு !
வாழ்வின் கடினமான சூழ்நிலையில் தன்னம்பிக்கையை தவிர வேறு எந்த கைகளும் நம்மை தாங்கி பிடிப்பது இல்லை
![]() |
Life Quotes in Tamil |
முயற்சி என்னும் படிக்கட்டில் ஏற மறுத்தால் வெற்றி என்னும் உச்சத்தை அடைய முடியாது
Life Motivational quotes in Tamil
ஓலை குடிசையில்
பிறந்தான் மகன்
கோடீஸ்வரன்
என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை
போராடி வாழ்வதற்கு வாழ்க்கை
ஒன்றும் போர்க்களமல்ல அது
பூ வனம் ….
ரசித்து வாழ்வோம்….
அரசியலை போல்
தான் வாழ்க்கையும்
பல எதிர்பார்ப்புகளை
கொடுத்து ஏமாற்றுவதில்…
மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு…
அழ நினைத்தால் ஆசைதீர
அழுதுவிடு கண்ணீரின் முடிவில்
சுமைகளும் கரையுமென்றால்…
![]() |
Life Quotes in Tamil |
Life advice quotes in Tamil words
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல
வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை…
அடிக்கடி கண்ணீர் விட்டால்
உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது…
கடந்து போன நாட்களில்
உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு
இனி கடக்கபோகும் நாட்களில்
அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்…
காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை…
மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை…
life quotes in Tamil English
இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்…
நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை…
![]() |
Life Quotes in Tamil |
குறைகள் இருப்பது இயல்பு அதை
மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு
( கீதை)
மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்…
life quotes in Tamil in one line
இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்…
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வரலாறுன்டு வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது
வாழ்க்கை புத்தகத்தில்…
![]() |
Life Quotes in Tamil |
உன் எல்லை எதுவென்று
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு…
Tamil quotes about life in one line
நேற்றைய நினைவுகள்
பயனற்றது….
நாளைய நிகழ்வுகள்
கேள்விக்குறியே….
இன்று மட்டுமே
நிஜம்…
ரசித்து கடப்போம்
ஒவ்வொரு நொடியும்…
ஒரு சிறந்த புத்தகம்,
ஒரு நல்ல நண்பனுக்கு
சமம்…
புத்தகங்களை திறந்து வைப்பின்…
ஜன்னலை போன்றே,
நல்ல காற்றாக,
கருத்துக்களும் வந்தடையும்
நம்மை மகிழ்விக்க…
(வாசித்தல் – அவசியமாக)
சிரிப்பை இயல்பாக்கி
கொள்ளுங்கள்…
மனதில் கவலை
இருப்பினும்,
அகம் போல,
முகமும்
“அழகு”
பெறும்…
(தனித்தன்மையாக)
தடுக்கி விழும்போது
தூக்கிவிட யாரும்
வரவில்லை என்றாலும்,
நிமிர்ந்து சீராக நடக்கும்போது
தடுக்கிவிட யாராவது
ஒருவராவது வருவார்கள்…
(கவனம்)
Life quotes in Tamil for DP
பேச்சில் சுதந்திரம் வேண்டாம்
தேவையானவற்றை பேசி
தேவயற்றவையை வீசி செல்
பேச்சில் கட்டுப்பாடுத்தான்
வேண்டும்
எழுதி விடு…
தலையெழுத்தையும்
சேர்த்து…
உன் விருப்பப்படியே…
உன் வாழ்க்கை
உன் கையில்
நல்லதொரு
மாற்றங்கள்
நம்மிடையே
தவறுகளை
திருத்தி கொள்ள
ஒரு வாய்ப்பாக
(தெளிவு)
சந்தோஷம் என்பது
அமைவதில்லை
நாம் தான் அமைத்து
கொள்ள வேண்டும்…
உன் வாழ்க்கையை நீ
உண்மையாக நேசி…
நிகழ்காலத்தை
சரியாக பயன்படுத்தி
கொண்டால்
எதிர்காலம்
நம்மை வரவேற்கும்…!
தனியாக இருக்கும்போது
சிந்தனையிலும்
கூட்டத்தோடு இருக்கும்போது
வார்த்தையிலும்
கவனமாக இருக்க வேண்டும்
நேற்றைய நினைவுகளை
நினைத்துஎண்ணி…!
நாளைய கனவுகளில்
மூழ்கி…!
வாழும் வாழ்வின்
ஒவ்வொரு நொடி
சந்தோஷத்தையும் இழக்காதே…!